எல்லா உயிர்களுக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதே வள்ளல் பெருமானின் வாக்கு அவர் வழியில் அவர் ஏற்படுத்திய தர்மசாலையில் நமது RPmission foundation சார்பாக பங்கு கொண்டு அன்னதானம் வழங்குதல்.
இயற்கையின் சீற்றத்தால் கேரல மாநிலம் முழுதும் மழை வெள்ளத்தால் முழுகிய பொது நமது RPmission foundation னுடைய தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து நிவாரண பொருட்கள் சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.
பாரதத்தின் எதிர்கால தூண்களாகிய குழந்தைகளுக்கு வள்ளல் பெருமானின் வழங்கிய நன்னெறிகளை எடுத்துரைத்து பயிற்றுவித்து பாராட்டி பரிசளித்து அவர்களை செம்மை படுத்துதல்.

RPmission

வளமான பாரதம் படைப்போம் !

" பட்டினியில்லா , நோயில்லா , குற்றமில்லா வளமான பாரதம் படைப்போம் !" என்பதே RPmission நோக்கமாகவும் செயல்லாகவும் நடைபெறுகின்றது.

RPmission

வளமான பாரதம் படைப்போம் !

" பட்டினியில்லா , நோயில்லா , குற்றமில்லா வளமான பாரதம் படைப்போம் !" என்பதே RPmission நோக்கமாகவும் செயல்லாகவும் நடைபெறுகின்றது.

RPmission

வளமான பாரதம் படைப்போம் !

" பட்டினியில்லா , நோயில்லா , குற்றமில்லா வளமான பாரதம் படைப்போம் !" என்பதே RPmission நோக்கமாகவும் செயல்லாகவும் நடைபெறுகின்றது.

RPmission

வளமான பாரதம் படைப்போம் !

" பட்டினியில்லா , நோயில்லா , குற்றமில்லா வளமான பாரதம் படைப்போம் !" என்பதே RPmission நோக்கமாகவும் செயல்லாகவும் நடைபெறுகின்றது.

தொண்டராக விருப்பமுடையோர்

எங்கள் அறக்கட்டளையில் தன்னார்வலராக இணைந்து தொண்டு கீழே உள்ள பட்டனை cllick செய்து Rgister செய்யவும்.

பதிவு செய்க

திட்டமிடப்பட்ட எதிர் காலம்

RPmission foundation னுடைய எதிர்கால திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள பட்டனை cllick செய்யவும்.

எதிர்கால திட்டங்கள்

எங்களுடன் செயலாற்றுவோர்

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளை பற்றி அறிய கீழே உள்ள பட்டனை cllick செய்யவும்.

இணை அமைப்புகள்

குழந்தைகள் நல காப்பகத்திதில் உணவு அளித்தால்

" பட்டினியில்லா , நோயில்லா , குற்றமில்லா வளமான பாரதம் படைப்போம் !" என்பதே RPmission நோக்கமாகவும் செயல்லாகவும் நடைபெறுகின்றது.

welcome

Upcoming Events

தகவல் அறியும் உரிமை திருத்தச் சட்டம்

RTI சட்டம் பிரிவுகள் 13,16,27 திருத்தம் ஏன்? சாதாரண குடிமக்களுக்கு அரசாங்க அதிகாரிகளை கேள்வி கேட்கும் நம்பிக்கையையும் உரிமையையும் அளித்துள்ளது.

கர்ணன் உணர்ந்த அன்னதானத்தின் மகிமை

தானத்தில் சிறந்தது அன்னதானம், அதன் மகிமையை உணர்ந்த கர்ணன்

கேரளாவில் குடிதண்ணீரின் இரகசியம்

கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள்.

வள்ளல் பெருமான் உபதேசித்த மகா உபதேசம் !

வள்ளலார் சொல்லியதை கேட்டு படித்து அறிந்து உணர்ந்து நம் வாழ்க்கையில் ஆன்ம லாபம் பெறுவதே இந்த மனிதப் பிறப்பின் முக்கிய லட்சியமாகும். வள்ளலாரின் வாய் மொழி !

எங்களுடைய நடவடிக்கைகள்

அன்னதானம்

"பசித்தோர் முகம் பராதிருப்பானோ " என்று முழங்கிய எம் தந்தை வள்ளலார் வழியில் தினமும் பசியால் வாடிக்கொண்டு இருக்கின்றன உயிர்களுக்கு அருள் மருந்தும் அன்னதானம் RPmission foundation தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றது.

Raised: ₹56 880
Goal: ₹70 000

கல்வி உதவி

திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்திட செயல்பட்டு வருகின்றது. RPmission ஆனது "சில கல்லூரிகளின் உதவியுடன் இவறப்பணியை செய்து வருகின்றது". திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து உதவிட RPmission முன்வருகின்றது.

Raised: ₹56 880
Goal: ₹70 000

மருத்துவ உதவிகள்

இலவச மருத்துவ முகாம் நடத்துதல், ஏழை எளிய மக்களின் மருத்துவத்திற்கு நிதி திரட்டுதல், "உண்டிருத்தற்றே உணவின்பிண்டம் உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" -புறநானூறு என்பத்திற்கு ஏற்ப உணவு பழக்கவழக்கங்களில் விழிப்புணர்வு ஆலோசனைகளும் தந்து வருகின்றது .

Raised: ₹56 880
Goal: ₹70 000

குறை தீர்வு மையம்

உங்கள் நியாயமான பிரச்சனை எதுவாயினும் இலவசமாக உதவுதற்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், யாருக்கும் இலஞ்சம் தராமல், மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களின் மூலம் பயன் பெறசெய்திடும்.

Raised: ₹56 880
Goal: ₹70 000

உங்களின் அனைத்து நியாயமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு உதவிட நாங்கள் விரும்புகின்றோம் அதனையே நாங்கள் செய்தும் வருகின்றோம்.

மனித நேயமிக்க சிலரின் உதவியுடன் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றோம். பட்டினியில்லா , நோயில்லா , குற்றமில்லா வளமான பாரதம் படைப்போம் !

K

அன்னதானம் பெற்றவர்கள்

கல்வி உதவி பெற்றவர்கள்

தொண்டர்கள்