எல்லா உயிர்களுக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதே வள்ளல் பெருமானின் வாக்கு அவர் வழியில் அவர் ஏற்படுத்திய தர்மசாலையில் நமது RP Mission Foundation சார்பாக பங்கு கொண்டு அன்னதானம் வழங்குதல்.
தினமும் கோவில்களில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளித்தல்.
இயற்கையின் சீற்றத்தால் கேரள மாநிலம் முழுதும் மழை வெள்ளத்தால் முழுகிய பொது நமது RP Mission Foundation னுடைய தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து நிவாரண பொருட்கள் சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.
பாரதத்தின் எதிர்கால தூண்களாகிய குழந்தைகளுக்கு வள்ளல் பெருமான் வழங்கிய நன்னெறிகளை எடுத்துரைத்து பயிற்றுவித்து பாராட்டி பரிசளித்து அவர்களை செம்மை படுத்துதல்.
செஞ்சி மாதாந்திர சன்மார்க்க சங்க கூட்டத்தில் பங்குகொண்டு அன்னதானம் வழங்குதல்
RP Mission Foundation அறக்கட்டளையில் தன்னார்வலராக இணைந்து தொண்டு செய்வதற்கு கீழே உள்ள பட்டனை Click செய்து Register செய்யவும்.
RP Mission Foundation னுடைய எதிர்கால திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள பட்டனை click செய்யவும்.
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளை பற்றி அறிய கீழே உள்ள பட்டனை click செய்யவும்.
மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவளித்து வருகின்றோம் " பட்டினியில்லா, நோயில்லா,குற்றமில்லா வளமான பாரதம் படைப்போம் !" என்பதே RP Mission Foundation நோக்கம்.
"பசித்தோர் முகம் பராதிருப்பானோ " என்று முழங்கிய எம் தந்தை வள்ளலார்.....
திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்திட செயல்பட்டு .....
இலவச மருத்துவ முகாம் நடத்துதல், ஏழை எளிய மக்களின் மருத்துவத்திற்கு நிதி திரட்டுதல்.....
அன்னதானம் பெற்றவர்கள்
கல்வி உதவி பெற்றவர்கள்
தொண்டர்கள்
இணைந்து செயலாற்றும் நிறுவனங்கள்
2021-08-18 07:26:07
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி இருக்கும் இடம் அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த கோட்டையாகும்.…
2021-08-18 07:06:18
ஆகாரம் மாயை சம்பந்தமானது. அருள் கடவுள் சம்பந்தமானது. ஆகாரம் உட்கொள்ளுகின்றவரை ஆண்டவரின் அருள்…
2021-08-18 06:44:32
மனிதர்களாக பிறப்பு எடுத்தவர்கள் அடையக்கூடிய லாபம் . பெறக்கூடிய லாபம் ஆன்மலாபம் என்பதாகும்..…