தன்னார்வலராக பதிவு செய்ய

எங்களுடன் தொண்டராக இணைந்து செயல்படுவதற்கு விருப்பம் உடையவரா நீங்கள்? அப்படி எனில் இந்த பகுதி உங்களுக்கானது.

RP Mission Foundation ஆனது முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் நத்தப்படுகின்ற ஒரு அறக்கட்டளையாகும். தன்னார்வலர்களே RP Mission Foundation னுடைய வலிமையான தூண்களாக உள்ளனர். RP Mission Foundation மேற்கொள்கின்ற ஒவ்வொரு முயற்சியிலும், செயலிலும் தன்னார்வலர்களுடைய பங்கு முக்கியத்துவம் வகிக்கின்றது.

உங்களுடைய பங்களிப்பு இல்லாமல் கடந்த கால செயல்பாடுகள் வெற்றிகரமாக இருந்துதிருக்காது என்பதனை அனைவரும் உணர்ந்ததே,

உங்களால் ஒரு நாளோ அல்லது ஒரு மணிநேரமோ உங்கள் வாழ்நாளில் ஒதுக்கி மக்கள் தொண்டு ஆற்ற முடியும் என்றால் நீங்கள் எங்களுடன் இணைந்து சேவை செய்வதற்கு கீழே உள்ள தகவல்களை பூர்த்தி செய்து Register செய்யவும்.

ஒன்றிணைவோம் பசியில்லாத! நோய் இல்லாத! வளமான! பாரதம் படைப்போம்...

தொண்டு செய்வோம்! நீண்டு வாழ்வோம்!

Volunteer Registration Form