தன்னார்வலராக பதிவு செய்ய

RP Mission Foundation ஆனது முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் நத்தப்படுகின்ற ஒரு அறக்கட்டளையாகும் தன்னார்வலர்களே RP Mission Foundation னுடைய வலிமையான தூண்களாக உள்ளனர். RP Mission Foundation மேற்கொள்கின்ற ஒவ்வொரு முயற்சியிலும் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களுடைய பங்கு முக்கியத்துவம் வகிக்கின்றன. உங்களுடைய பங்களிப்பு இல்லாமல் வெற்றிகரமாக இருந்துதிருக்காது நீங்கள் எங்களுடன் இணைந்து சேவை செய்ய விரும்பினால் ஒரு நாளோ அல்லது ஒரு மணிநேரமோ உங்கள் வாழ்நாளில் ஒதுக்கி மக்கள் தொண்டு ஆற்ற முடியும் என்றால் நீங்கள் எங்களுடன் இணைந்து சேவை செய்யலாம்.