அன்னதானம்

பசித்தோர் முகம் பராதிருப்பானோ " என்று முழங்கிய எம் தந்தை வள்ளலார் வழியில் தினமும் பசியால் வாடிக்கொண்டு இருக்கின்றன உயிர்களுக்கு அருள் மருந்தும் அன்னதானம் RPmission foundation தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றது.

Raised: ₹56 880
Goal: ₹70 000

கல்வி உதவி

திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்திட செயல்பட்டு வருகின்றது. RPmission ஆனது "சில கல்லூரிகளின் உதவியுடன் இவறப்பணியை செய்து வருகின்றது". திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து உதவிட RPmission முன்வருகின்றது.

Raised: ₹56 880
Goal: ₹70 000

மருத்துவ உதவிகள்

இலவச மருத்துவ முகாம் நடத்துதல், ஏழை எளிய மக்களின் மருத்துவத்திற்கு நிதி திரட்டுதல், "உண்டிருத்தற்றே உணவின்பிண்டம் உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" -புறநானூறு என்பத்திற்கு ஏற்ப உணவு பழக்கவழக்கங்களில் விழிப்புணர்வு ஆலோசனைகளும் தந்து வருகின்றது .

Raised: ₹56 880
Goal: ₹70 000

உங்களின் அனைத்து நியாயமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு உதவிட நாங்கள் விரும்புகின்றோம் அதனையே நாங்கள் செய்தும் வருகின்றோம்.

மனித நேயமிக்க சிலரின் உதவியுடன் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றோம். பட்டினியில்லா , நோயில்லா , குற்றமில்லா வளமான பாரதம் படைப்போம் !

Raised: ₹56 880
Goal: ₹70 000

குறை தீர்வு மையம்

உங்கள் நியாயமான பிரச்சனை எதுவாயினும் இலவசமாக உதவுதற்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சுயமரியாதை இழக்காமல், அலைந்து திரியாமல், இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், யாருக்கும் இலஞ்சம் தராமல், இருந்த இடத்தில் இருந்தபடியே மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களின் மூலம் பயன் பெறசெய்திடும்.

Raised: ₹56 880
Goal: ₹70 000

Education for all

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris tempus vestib ulum mauris.

Raised: ₹56 880
Goal: ₹70 000

Bring water to the childrens

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris tempus vestib ulum mauris.

Raised: ₹56 880
Goal: ₹70 000