மக்கள் குறைதீர்வு மையம்

உங்கள் நியாயமான பிரச்சனை எதுவாயினும் இலவச உதவிக்கு

மக்களுடைய நியமன பிரச்சனை எதுவாயினும் மத்திய மாநில அரசுக்களிடம்மிருந்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்களை பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை இலவசமாக வழிகாட்டி கொண்டிருக்கின்றோம் இது எங்கள் அறக்கட்டளையினுடைய மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகும்.

நியாயமான கோரிக்கைகள் தீர்வுக்குஉதவி செய்யப்பட்டுள்ளது. RP Mission Foundation மற்றும் இந்தியன் குரல் அமைப்பு இணைந்து நடத்தும் தகவல் உரிமை சட்டம் பயிற்சியில் உங்கள் சுய அடையாளத்தை இழக்காமல் உங்கள் பிரச்சனைகளுக்கும் நீங்கலே தீர்வு காண்பதற்ற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றோம். தகவல் அறியும் உரிமை சட்டம் அறிவோர் இன்னல்களை கலைவோம்.

1 / 6
2 / 6
3 / 6
4 /6
5 / 6
6 / 6

இவற்றிர்கு எல்லாம் என்னதான் தீர்வு ?

குறிப்பாக எந்த ஒரு இந்திய குடிமகனும் சுயமரியாதையை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல், இருந்த இடத்தில் இருந்தபடியே... கல்விக்கடன், குடும்ப அட்டை, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகள், திருமண உதவித்தொகை, இரண்டு பெண்குழந்தைகள் திட்டம், முதியோர் ஒயவூதியம், வீடு, மனை, நிலம் அபகரிப்பு, தவறுதலாக அல்லது வேண்டுமென்றே வேறு பெயர் மாற்றம், பட்டா சிட்டா, அடங்கல், விவசாயிகளுக்கான திட்டங்கள் மானியங்கள், இலவச மின்சாரம், இலவச சூரிய சக்தி பம்பு செட்கள் ஒய்வு கால நிலுவை பயன்கள் உள்ளிட்ட அனைத்து மத்திய, மாநில அரசின் திட்டங்கள் பயன்கள் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தீர்வு செய்ய மறுக்கும் அனைத்து நியாயமான பிரச்சனைகள் தீர்வுபெற தகவல் உரிமை சட்டம் மூலம் அவற்றிற்கு தீர்வு காண்பது எப்படி யாருக்கு எவ்வாறு எஸ்குத்துவது போன்ற ஆலோசனைகளை வழங்கி வருகின்றோம். இனி கவலை வேண்டாம் நீங்கலே கற்றுக் கொண்டு சட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம் அதற்கான பயிற்சி எங்கள் அறக்கட்டளையின் மூலம் இலவசமாக வழங்கப்படும்.

எங்கள் இந்த சேவையின் மூலம் என்ன செய்வது, எப்படி அணுகுவது மேலும் காரணங்கள் கூறி சுமார் 20000 திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அரசு வழங்குகின்ற கல்விக் கடனை பெற்று தந்து உதவி செய்து இருக்கின்றோம்.

வறுமையை போக்கும் வழி கல்வியாகும்

கல்வி உதவியின் மூலம் நீங்கள் ஒரு குழந்தையின் வாழ்வில் விளக்கேட்ட விரும்பினால் அதனை எங்கள் அறக்கட்டளையின் மூலம் செய்ய விரும்பினால் கீழே உள்ள நன்கொடை அளிக்க பட்டனை click செய்து உங்கலால் முடிந்த ஒரு சிறிய தொகையினை நன்கொடையாக அளித்து இந்த உன்னத கல்வி தொண்டில் பங்கு கொள்ளுங்கள்.

1) எங்கள் அறக்கட்டளையின் மூலம் வறுமையுள்ள திறமையுள்ள மாணவர்களை இனம் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டி கல்வி பெற செய்து அவரவர் வாழ்வில் சிறப்பதற்கான கல்வி உதவிகளை நாங்கள் செய்து வருகின்றோம்.

2) பல்வேறு காலை அறிவியல், பொறியியல், தொழிற்பயிற்சி கூடம், மருத்டுவம் சார்ந்த கல்வி நிலையங்களில் எங்களால் கண்டறியப்பட்ட திறமையான மாணவர்களை அழைத்து சென்று அவரவர் திறமை விருப்பத்திற்கு ஏற்ற கல்லூரிகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி வருகின்றோம்.

'தர்மம் செய்வோம் தயவுடன் வாழ்வோம்'

ஒரு வேலை அன்னதானத்திற்கு
=

1500

இரண்டு வேலை அன்னதானத்திற்கு
=

2500

மூன்று வேலை அன்னதானத்திற்கு
=

4000

தர்மம் செய்வோம்!.. தயவுடன் வாழ்வோம்!..

உங்களால் முடிந்த தொகையினை நன்கொடையாக அளிக்கவும்

  •   I have read through the website's Privacy Policy and agree to make a donation*