"RP மிஷன் பவுண்டேஷன்" உடைய ஜீவகாருண்ய திருப்பணி ஆனது பசி நேரிட்டபோது அந்தப் பசியைப் போக்கிக் கொள்ள முடியாத நிலைமையில் உள்ள ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், வீதிகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், கோயில் வாசலில் வாழ்பவர்கள், மரத்தின் நிழலி தங்கி வசிப்பவர்கள், பாலத்தின் கீழ் வாழ்பவர்கள் போன்று பல்வேறு இடங்களிலுள்ள வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பசிப்பிணியை போக்குகின்ற நடமாடும் தர்மசாலை ஆகும். இந்த தர்ம காரியம் தொடர்ந்து நடைபெறுவதற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.தர்மம் தலைகாக்கும்.. தர்மம் செய்வோம்!.. தயவுடன் வாழ்வோம்!.. தொடர்ந்து ஏழைகள் உடைய பசி போக்குவதற்கு மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது, எனவே உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களால் முடிந்த உதவியை கீழ்கண்ட இணைய தளத்தின் வழியாக நீங்கள் ஆன்லைனிலேயே donate செய்யலாம். www.rpmission.org இன்றைய பசியாற்றுவித்தல் நிகழ்வின் சில காட்சிகள்.