உலகில் பிரச்சினைகள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் உதவ நாங்கள் விரும்புகிறோம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பல இலக்குகளை அடைந்துள்ளோம்.

" பட்டினியில்லா , நோயில்லா , குற்றமில்லா வளமான பாரதம் படைப்போம் !" என்பதே RPmission நோக்கமாகவும் செயல்லாகவும் நடைபெறுகின்றது.

Raised: ₹26 880
Goal: ₹70 000

அன்னதானம்

"பசித்தோர் முகம் பராதிருப்பானோ " என்று முழங்கிய எம் தந்தை வள்ளலார் வழியில் தினமும் பசியால் வாடிக்கொண்டு இருக்கின்றன உயிர்களுக்கு அருள் மருந்தும் அன்னதானம் RPmission foundation தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றது.

Raised: ₹56 880
Goal: ₹70 000

மருத்துவ உதவிகள்

இலவச மருத்துவ முகாம் நடத்துதல், ஏழைகளின் மருத்துவத்திற்கு நிதி, "உண்டிருத்தற்றே உணவின்பிண்டம் உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" -புறநானூறு என்பத்திற்கு ஏற்ப உணவு பழக்கவழக்கங்களில் விழிப்புணர்வு ஆலோசனைகளும் தந்து வருகின்றது .

Raised: ₹56 880
Goal: ₹70 000

குறை தீர்வு மையம்

உங்கள் நியாயமான பிரச்சனை எதுவாயினும் இலவசமாக உதவுதற்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், யாருக்கும் இலஞ்சம் தராமல், மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களின் மூலம் பயன் பெறசெய்திடும்.

Raised: ₹56 880
Goal: ₹70 000