பல்வேறு மக்கள் நல தொண்டினை தொடர்ந்து சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்ற “RP மிஷன் பவுண்டேஷன்" உடைய செயல்பாடுகளுக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் கீழே உள்ள தகவல்களை பூர்த்தி செய்து உங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக வழங்குங்கள். அள்ளி கொடுப்பவர் மனது ஆனந்த பூந்தோட்டம்!