அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி இருக்கும் இடம் அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த கோட்டையாகும். அவரைத் தொடர்பு கொள்ள அருள் என்னும் சாவி வேண்டும் அவ்அருள் அன்பினால் அல்லது வேறு வகையில் அடைவது அரிது (

Read More

ஆகாரம் மாயை சம்பந்தமானது. அருள் கடவுள் சம்பந்தமானது. ஆகாரம் உட்கொள்ளுகின்றவரை ஆண்டவரின் அருள் கிடைக்க வாய்ப்பே இல்லை. வள்ளலார் பாடல் ! ஈரமும் அன்பும் கொண் டின்னருள் பெற்றேன் என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

Read More

மனிதர்களாக பிறப்பு எடுத்தவர்கள் அடையக்கூடிய லாபம் . பெறக்கூடிய லாபம் ஆன்மலாபம் என்பதாகும்.. நாம் ஜீவ லாபமாகிய மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை  என்னும் சிற்றின்ப லாபம் மட்டுமே பெற்று. அற்ப மகிழ்ச்சி அடைந்து வாழ்ந்து

Read More