திருவருட் சுதந்தரம் திருவருள் சுதந்தரம்

Thiruvarut Freedom Thiruvarul Freedom

திருவருட் சுதந்தரம் எவ்வாறு பெற வேண்டும் என்பதை வள்ளலார் கீழே கண்ட விண்ணப்பத்தில் தெளிவாக பதிவு செய்துள்ளார். சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய வள்ளலாரின் சத்திய வாக்கு. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.

(more…)

ஒன்றில் இருந்து தான் எல்லாம் உருவானது

Everything came from one

ஒன்றில் இருந்து தான் எல்லா உலகமும் தோன்றின. அதன் உள் இருந்து இயங்கும் பஞ்சபூத கருவிகளும் அதனுள் இயங்கும் எல்லா கிரகங்களும்.மற்றும்வாலணு.திரவணு.குருஅணு.பராமணு.விபுஅணு.லகுஅணு.அணு போன்ற அணுக்கள் வகைகளும்.மேலும் உயிர் அற்ற அனைத்து கருவிகளும். உருவானது ! ஒன்றில் இருந்து தான் எல்லாமே உருவானது என்பதை அறியாத மக்கள். படைக்கும் கடவுள். காக்கும் கடவுள்.அழிக்கும் கடவுள் என பல ஆன்மீக சிந்தனை யாளர்களால் பல கடவுள்களை படைக்கப்பட்டுள்ளன சமயங்கள் மதங்கள் மூலமாக பல கற்பனை கதைகளை உருவாக்கி உள்ளார்கள்.அந்த கதைகளில் வரும் கதாபாத்திர கதாநாயகர்களை கடவுள்களாக படைத்து விட்டார்கள். அந்த யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற்றங்கும் இங்கும் போருற்றிறந்து வீண் கதைகளில் வரும் கதாநாயகர்களையும் என் கதாநாயகன் உயரந்தவன். உன் கதாநாயகன் தாழ்ந்தவன் என்று போட்டிப்போட்டுக்கொண்டு உரிமைக் கொண்டாடிச் சண்டையிட்டு அழிந்து கொண்டும் இருக்கிறார்கள் .

(more…)

ஆபத்துக்களை காப்பாற்றும் அரிய மருந்து

jivakarunyam

இன்று உலகம் முழுவதும் கொரோனா கிருமிகளின் தொற்று அதிகரித்து மனித உடம்பில் பற்றி உயிர்போகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தொற்றை அழிக்க .விலக்க. ஒழிக்க உலக சுகாதார மருத்துவக்கழகம் மருந்து தயாரிக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன. பல மருத்துவத் துறைகள் பலவிதமான பழைய புதிய மருந்துகளை சொல்லிக்கொண்டு உள்ளார்கள். உடம்பிற்கு எதிர்ப்பு சக்திகள் இல்லாத்தால் கிருமி தொற்று உடனே மனித உடம்பை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். எதிர்ப்பு சக்தி எப்படி வரும் எதனால் உண்டாகும்.மனித உடம்பிற்கு உண்டான எதிர்ப்பு சக்தியைப் பெறும் வழியை வள்ளலார் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே சொல்லி உள்ளார். அதற்குப் பெயர் ஜீவகாருண்யம் என்பதாகும். வள்ளலார் பதிவு செய்துள்ளது.

(more…)

சுத்த சன்மார்க்கம்

Pure righteousness

சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்
சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்.!
மார்க்கம் என்றால் வழிகாட்டுதல் என்று பெயர். நல் வழிக்காட்டுதல் சன்மார்க்கம் என்றும்தவறான வழிக்காட்டுதல் துன்மார்க்கம் என்றும் சொல்லப்படும். உலகம் தோன்றியதில் இருந்து மனிதர்களால் தோற்று விக்கப்பட்டது தான் பல வகையான துன்மார்க்கங் களாகும்.

(more…)

கற்றது எல்லாம் பொய்யே

learn-lie

வள்ளல்பெருமான் அவர்கள் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளவதற்கும் ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும் . சரியை.கிரியை .யோகம். ஞானம் என்னும் 4×4 படிகளில் ஞானத்தில் ஞானம் என்னும் 16 ஆவது படியைக் கடந்து. உண்மையான இறைவன் யார் ? என்பதை அறிந்து அருள் பூரணம் பெற்று மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு உள்ளார்..

(more…)

சிந்திப்போம் செயல்படுவோம்

vallalar-annadhanam-food

இன்று உலகம் முழுவதும் மாபெரும் சக்திவாய்ந்த. மனிதனால் பெயர் வைக்கப்பட்ட கொரோனோ கிருமி என்னும் தொற்று மக்களை அளவில் அடங்காத துன்பங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன. சுமார் ஐந்து மாதங்களாக மக்களுக்கு வேலைஇல்லை.வருமானம் இல்லை.உணவுக்கு வழியில்லை.

(more…)

சுத்த சன்மார்க்கத்தின் அடையாளங்கள்

learn-lie

இவ்வுலகில் வாழும் உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்கள் . நல்லவர்களா? கெட்டவர்களா ? என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது. மேலும் இறைவனிடம் தொடர்பு உள்ளவர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு உண்டான அடையாளங்கள் என்ன ?

(more…)

ஞான மூலிகை

Wisdom Herb

மனிதன் உடம்பை பாதுகாக்கவும் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும்.ஜீவ சக்தியைப் பாதுகாக்கவும் ஆயிரக்கணக்கான மருத்துவ குறிப்புகளும்.இயற்கை மூலிகைகளும் சித்த மருத்துவம் மற்றும் யோமியோபதி.யுனானி.அலோபதி போன்ற மருத்துவ உலகம் பலவகையான மருத்துவ முறைகளை சொல்லியும் மருந்துகள் கொடுத்தும் வருகிறார்கள்.

(more…)

ஆன்மாவின் வண்ணம்

color of soul

ஒவ்வொரு ஜீவ தேகத்தையும் இயக்கிக் கொண்டு இருப்பது உயிராகும். ஒவ்வொரு உயிரையும் இயக்கிக. கொண்டு இருப்பது ஆன்மா என்னும் உள்ஒளியாகும். ஒவ்வொரு ஆன்மாவையும் இயக்கிக் கொண்டுள்ளது பரத்தில் உள்ள பரமான்மா என்று சொல்லப் படுகிறது.
ஜீவனில் உள்ளதால் ஜீவான்மா என்றும்.பரத்தில் உள்ளதால் பரமான்மா என்றும் சமய மதங்கள் சொல்லுகின்றன. சமய மதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர்களை இறைவனுக்கு சூட்டி உள்ளார்கள்.அவற்றிற்கு பல வண்ணங்களும் வடிவங்களும் வைத்து உள்ளார்கள்.
பல வண்ணங்கள் வடிவங்கள் எதுவாயினும் உண்மை என்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் இருக்க முடியும். அந்த உண்மையை நேரில் ஒருவரும் காணவில்லை. நான் காண வேண்டும் இது நின்மேல் ஆணை தெளிவித்துக் காப்பது உன்கடனே என்று இறைவனிடம் முறையிடுகிறார்.

(more…)

அகத்தி(Sesbania grandiflora)

akathikeerai

அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும்.

(more…)