எங்களுடைய சேவைகள்

...

அன்னதானம்

பசித்தோர் முகம் பராதிருப்பானோ " என்று முழங்கிய எம் தந்தை வள்ளலார் வழியில் தினமும் பசியால் வாடிக்கொண்டு இருக்கின்றன உயிர்களுக்கு அருள் மருந்தும் அன்னதானம் RP Mission Foundation தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றது.

மேலும் படிக்க
...

கல்வி உதவி

RP Mission Foundation அறக்கட்டளையின் மூலம் வறுமையுள்ள திறமையுள்ள மாணவர்களை இனம் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டி கல்வி பெற செய்து அவரவர் வாழ்வில் சிறப்பதற்கான கல்வி உதவிகளை நாங்கள் செய்து வருகின்றோம்.

மேலும் படிக்க
...

மருத்துவ உதவிகள்

இலவச மருத்துவ முகாம் நடத்துதல், ஏழை எளிய மக்களின் மருத்துவத்திற்கு நிதி திரட்டுதல், "உண்டிருத்தற்றே உணவின்பிண்டம் உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" -புறநானூறு என்பத்திற்கு ஏற்ப உணவு பழக்கவழக்கங்களில் விழிப்புணர்வு ஆலோசனைகளும் தந்து வருகின்றது .

மேலும் படிக்க
...

மக்கள் குறைதீர்வு மையம்

உங்கள் நியாயமான பிரச்சனை எதுவாயினும் இலவசமாக உதவுதற்கும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சுயமரியாதை இழக்காமல், அலைந்து திரியாமல், இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், யாருக்கும் இலஞ்சம் தராமல், இருந்த இடத்திலேயே மத்திய, மாநில அரசன் அைத்து திட்டங்ககளை பெறசெய்திடும்.

மேலும் படிக்க