எங்களுடைய இந்த அறப்பணியில், மக்கள் பணியில் இணைந்து செயலாற்றவிரும்பினால் பங்காற்ற விரும்பினால் உங்கலால் முடிந்த நிதியையோ பொருளையோ நன்கொடையாக வழங்கலாம் எங்களுடைய அறக்கட்டளையானது உதவுபவர்களுக்கும் உதவி பெறுபவர்களுக்கு ஓர் இணைப்பு பாலமாகவாய் செயல்படுகின்றது எனவே நீங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு தொகையும், பொருளும் சென்று பயனடைகின்ற பயனாளிகளின் விவரம் உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஏன் முடிந்தால் நீங்களே நேரில் வந்துகூட பயனாளிகளை கண்டு உதவிகளை வழங்கி அந்த நேரத்தில் அவர்களிடத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியை கணக்கூட பார்த்து நீங்களும் ஆனந்தம் அடையாளம்.
Student
Businessman